Home (எங்களைப் பற்றி)

வானதி பதிப்பகம்!

வெற்றிகரமாக முக்கால் நூற்றாண்டை நோக்கி வீறு நடை போட்டுக் கொண்டிருக்கிறது வானதி பதிப்பகம்! தேசியத்தையும் தெய்விகத்தையும் இரு கண்களாகப் போற்றிய தேவகோட்டை ஏகப்பர் திருநாவுக்கரசு  என்னும் ‘வானதி ஐயா’ அவர்கள் 1955 ஆம் ஆண்டில் தொடங்கிய பதிப்பகம் இது!

இதுவரை எட்டாயிரம் தலைப்புக்களுக்கு மேல் நூல்களை வெளியிட்டுத் தமிழ்ப் பதிப்புலகில் முன்னணி இடம்பெற்றுக் திகழ்கிறது!

காஞ்சி மகாசுவாமிகளின் தெய்வத்தின் குரல், மூதறிஞர் இராஜாஜியின் இராமாயணம், மகாபாரதம், அமரர் கல்கியின் பொன்னியின் செல்வன் முதலான அனைத்துப் படைப்புக்கள்,  சாண்டில்யன், ஜெகச்சிற்பியன், சிவசங்கரி,  எம்.எஸ்.உதயமூர்த்தி போன்ற  பெருமக்களின் எழுத்துக்கள் அனைத்தையும் ‘ஒரே குடையின் கீழ்’ வெளியிட்டுத் தமிழ் வாசகர் உலகிற்குப் பெரும் தொண்டாற்றி வருகிறது!

அறிமுக எழுத்தாளர்கள் முதல் அனுபவம் மிகுந்த எழுத்தாளர்கள் வரை, வானதி பதிப்பகம் வெளியிட்டுள்ள நூல்களின் பட்டியல் பிரமிப்பூட்டக்கூடியது!

சென்னை, தியாகராய நகரின் மையப்பகுதியான பாண்டிபஜாரின் தென்பகுதியிலுள்ள தீனதயாளு தெருவில் இயங்கும் பாரம்பரியமான ‘வானதி பதிப்பகம்’  படைப்பாளிகள், வாசகர்களின் ‘வேடந்தாங்க’லாக விளங்கிவருகிறது! விசாலமான விற்பனைக் காட்சிக்கூடம் ஒரு முறை பார்வையிட்டவர்களைத் திரும்பத் திரும்ப வரச்செய்கிற சிறப்புடையதாக விளங்குகிறது!

VANATHI PATHIPPAKAM, a household name among millions of speaking readers and a leading publisher of astonishing variety of Tamil books, is proudly marching towards its 75th anniversary with steady steps and positive outlook.

VANATHI PATHIPPAKAM was established in 1955 by late THIRU YEGAPPAN THIRUNAVUKKARASU IN 1955. He belonged to DEVAKOTTAI town. An ideal man, he was a great patriot and deeply interested in spirituality. He himself a writer, was a lover of books and admirer of great writers. It was natural that he turned to publishing work instead of joining other routine business of any kind. He was a pioneer in publishing industry and a source of inspiration to many others who followed in his foots steps. It is to be noted that many of them came from DEVAKOTTAI.

During its long march in the publishing line, VANATHI PATHIPPAKAM has published more than 8000 books of high quality and is deservingly respected as one of the foremost publishers of TAMIL NADU.

Many of the prominent Tamil writers have been associated with VANATHI PATHIPPAKAM and have contributed to its rise and success by permitting it to publish their works. To name a few:

H.H. KANCHI PARAMACHARIAR (Voice of Divinity); RAJAJI with his world-famous RAMAYANA and MAHABHARATHA; KALKI and his unforgettable PONNIYIN SELVAN; SANDILYAN who was a rage and among younger generation of readers; SIVASANKARI the multi-talented modern writer; M.S.UDAYAMURTHY with his inspirational self improvement books and above all the great VARIYAR SWAMIGAL whose books elevates our souls.

But VANATHI PATHIPPAKAM does not discriminate against new authors. Have talent alone is recognized and quality alone is the touch stone when scripts are evaluated. No wonder that VANATHI PATHIPPAKAM has come to be known as the VEDANTHANGAL of writers of different kinds but are equally gifted.

Some publishers concentrate on specific topics like education, science, children’s books, etc. But VANATHI PATHIPPAKAM has published books pertaining to various branches of knowledge useful to life like:

Literature, spirituality, philosophy, biography, science, health, travelogue,self improvement, poetry, plays, fiction, children’s literature and so on.

Particulars, by VANATHI PATHIPPAKAM is the treasure house of critical works on KAMBAN, THIRUKKURAL AND BHARATHIYAR. ILAKKIYA CHINTHANAI has chosen this pathippakam to brings out its anthology of best stories in tamil each year for the last 20 years. The privilege of publishing the annual KAMBAN festival oration organized by A.V.M also is retained by this pathippakam.

Situated close to pondy bazaar and near T.nagar head post office, VANATHI PATHIPPAKAM is easily accessible.

VANATHI PATHIPPAKAM with its impressive showroom is truly a temple of knowledge, worth visiting more than once. It is sure to be richly rewarding experience.

Interested in Vanathi Pathippakam? Get Instant Quotation