Page 15 - KUZHALI
P. 15

12                                                       குழலி

         குளிர்நதுச்பானது, அவர் புரவியிலிருநது இ்ஙகியதும்,
         “அரசச, வாருஙைள். தஙைளுகைாைத்தான் ைாத்திருநசதன்.
         எல்லாம் தயாராை இருககி்து. வாருஙைள்” என்்ார்
         பூகே ்சய்்பவர்.
             அவரின் உள்ைத்தின் மகிழ்்சி, முைத்திலும் ்தரிநதது.
         புரவியில் இருநது இ்ஙகியவகரப் ்பார்த்தால் சசாழ
         சத ச த்த வ கர்  ச சர்நத  சாதாரண க  குடிம ை ன்
         ச்பாலிருநதாலும், பூகே ்சய்்பவர் அவகர ‘அரசச’
         என்று ்சால்கி்ாசர என்று ஆலயத்தின் வாசலிலிருநத
         துவார்பாலைர்ைள் ஒரு விநாடி சிநதித்து, மீணடும் அவகர
         உற்றுப்்பார்த்து, வநதவர் சசாழ நாடடுக குடிமைனல்ல;
         சசாழ நாடக்ட ஆளும் சசாழ நாடடு மாமன்னர்
         மூன்்ாம் இராசேநதிரசசாழர் என்்பகத உணர்நது
         துவார்பாலைர்ைளின் முைமும் மலர்நதது.
             “அரசச, தாஙைள் வருவீர்ைள் என்று ்தரியும்; இன்று
         சசாழ சாம்ராஜய சகைரவர்த்தி விேயாலய சசாழர்
         சசாழ சாம்ராஜயத்கத ஸதாபித்து முநநூ்ாவது
         ஆணடின் ஆரம்்பம். சசாழ நாடடின் ்வற்றிககு
         உறுதுகணயாை இருககும் நிசும்்பசூதனித்தாயின்
         அ ரு க ை ப்  ் ்ப ் த்  த ா ங ை ள்  வ ரு வீ ர் ை ள்  எ ன் று
         எதிர்்பார்த்திருநததால், எல்லா ஏற்்பாடுைகையும்
         ்ச ய்திரு க கி ச் ன்.  வாருங ை ள் ;  பூ கே க ய
         ஆரம்பித்துவி்டலாம்” என்்ார்.
             பூகே ்சய்்பவகரப் பிரியத்து்டன் ்பார்த்த சசாழ
         சாம்ராஜய சகைரவர்த்தி இராசேநதிர சசாழர், விேயாலய
         சசாழர் நிர்மாணித்திருநத நிசும்்பசூதனி ஆலயத்தினுள்
         பிரசவசித்தார். எஙகிருநசதா ‘்ேய் நிசும்்பசூதனி’ என்்
         சப்தம் ஆகசராஷமாைக சைட்டது. அகதக சைட்ட
         இராசேநதிரரின் மனதில் சகதிப் பிரவாைமாைப்
         ்பாய்நதது.
             ஆ்டிககும் சற்று அதிைமாை இருநத அம்மனின்
         ்சாரூ்பத்கதக ைவனித்துப் ்பார்த்த மன்னர், அம்மனின்
         முைத்தில் ்தரிநத உறுதி, தீ்சு்டர் ச்பான்் நீண்ட சைசம்,
         வலது ைாதில் பிசரதக குண்டலமும், இ்டகைாதில் அழகிய
         குகழ ஒவ்வான்்ாைக ைவனித்து மகிழ்நதார்.
   10   11   12   13   14   15   16   17   18   19   20